Public App Logo
Jansamasya
National
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
Delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth
Sicklecellawareness

திருப்பத்தூர்: வெப்பாலம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் பாலத்தின் மீது மோதி வாலிபர் பலி-2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை

Tirupathur, Tirupathur | Sep 15, 2025
சின்ன உடையாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஶ்ரீகாந்த், பூவரசன், தமிழ்வாணன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் விஷமங்கலம் பகுதியில் இருந்து அதிவேகமாக வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வெப்பாலம்பட்டி அருகே உள்ள பாலத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் தமிழ்வாணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று பேரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே தமிழ்வாணன் உயிரிழந்துள்ளார்.

MORE NEWS