2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டெல்லி பஞ்சாப் ராஜஸ்தான் போல பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, தேர்த