காஞ்சிபுரம்: தாமல் அருகே அரசு பேருந்துலாரி மீது அரசு பேருந்து மோதியதில் 19 பயணிகள் காயமுற்று காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சென்னை- கோயம்பேடு பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 144 சென்னையில் இருந்து சித்தூர் செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல் சென்னையில் இருந்து சித்தூருக்கு சென்று கொண்டிருந்த போதுகாஞ்சிபுரம் அடுத்த தாமல் - ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அரசு பேருந்தை முந்திய டாரஸ் லாரி நேராக செல்லாமல் திடீரென இடது ஓரமாக நிற்க முயற்சி செய்ததால் இதை எதிர்பாராத அரசு பேருந்து லாரியின் பின்பக்கம் மோதியதால் அரச பேருந்தில் பயணம் செய்த சென்னை, சித்தூர் நல்லூர் நெமிலி, வாலாஜா, ரெட் ஹில்ஸ் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார்