கோவை வடக்கு: கோவையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி: கையும் களவுமாக பிடிபட்ட நபர்!
கோவை மதுக்கரை நாச்சிபாளையம் பகுதியில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.