பெரம்பலூர்: பெரம்பலூர் மேலப்புலியூரில் விசிக 'வேர்களைத் தேடி' பயணம்: 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரில் விசிக சார்பில் 'வேர்களைத் தேடி' பயணம் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கிராமத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 8 முக்கிய தீர்மானங்கள் இந்த நிகழ்வில் நிறைவேற்றப்பட்டுள்ளன.