ஆலந்தூர்: சென்னையில் போக்குவரத்து அபராதம் வசூலிக்க 15 புதிய மையங்கள் திறப்பு!
போக்குவரத்து அபராதத் தொகையை போலீசார் வட்டிக்கு விட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, சென்னையில் 15 இடங்களில் நேரடி வசூல் மையங்களை சென்னை மாநகர காவல் துறை திறந்துள்ளது. இனி வாகன ஓட்டிகள் இந்த மையங்கள் மூலம் அபராதத்தைச் செலுத்தலாம்.