தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பதற்காக 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளார் இந்நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு செய்து பாதுகாப்புகள் குறித்து கேட்டிருந்தார் தொடர்ந்து காவல்துறை சார்பில் அதிக பாதுகாப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.