கோவை வடக்கு: கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கோவையின் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார். பருவமழையை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை அவர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.