சிங்கம்புனரி: சிங்கம்புணரி: அரசு டவுன் பஸ் வழித்தட மாற்றத்தால் பயணிகள் அவதி!
சிங்கம்புணரியில் அரசு டவுன் பஸ்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பழைய வழித்தடத்திலேயே பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.