குடியாத்தம்: வேலூர்: காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய வாலிபர் - பெண் புகார் அளித்ததால் ஆத்திரம்!
வேலூர் குடியாத்தத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் விசாரணைக்கு வந்த வாலிபர், மது போதையில் அனைத்து மகளிர் காவல் நிலைய கதவு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.