சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை கடற்கரை ஓரம் அழகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகத்தை பிளாஸ்டிக் அவரால் மூடப்பட்டு அழகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் காட்பாடியை சேர்ந்த கலையரசன் என அடையாளம் தெரியுது மேலும் கடந்த ஒரு ஆண்டாக சென்னைக்கு வந்து வேலை தேடி வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது மேலும் பிரேதத்தை மீட்டு விசாரணை