தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்களாங்குளம் பகுதியில் தனிநபர் நீர்வளம் மற்றும் நிலவளத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்