பெரம்பலூர்: பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாள் விழா: தலைவர்கள் மரியாதை
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக், சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.