ஓசூர்: குறிஞ்சி நகரில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரண்டு மகன்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை
ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரண்டு மகன்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை ஓசூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது இரண்டு மகன்களை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபூபதி (45) இவர் ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துட