நன்னிலம்: நன்னிலம் தனியார் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை அமைச்சர் டி ஆர் பி ராஜா வழங்கினார்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்டு 5808 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கலந்து கொண்டனர்