ஆம்பூர்: பாப்பனப்பள்ளி பகுதியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியர் உடல் உறுப்புகள் தானம் அஞ்சலி செலுத்திய வருவாய் கோட்டாட்சியர்
ஆம்பூர் அடுத்த பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திவாகர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதனைதன தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று இரவு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா வேகம் தலைமையிலான வருவாய்த்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.