ஓசூர்: மூக்கண்டப்பள்ளி பாதாள சாக்கடை திட்டத்தினால் குண்டும் குழியுமான சாலைகள்: நத்தை வேகத்தில் வேலை நடப்பதால் சேறும் சகதியில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள்
ஓசூர் பாதாள சாக்கடை திட்டத்தினால் குண்டும் குழியுமான சாலைகள்: நத்தை வேகத்தில் வேலை நடப்பதால் சேறும் சகதியில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பாதல சாக்கடை திட்டத்திற்க்கு குழாய்கள் பதிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் சாலைகள் குண்டும் குழியுமாக சேரும் சகதியாக உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.