திருவண்ணாமலை: தூத்துக்குடி-நெல்லை சாலையில் மீண்டும் பள்ளம்: உயிருக்கு உத்தரவாதமில்லையா?
தூத்துக்குடி-நெல்லை 4 வழிச்சாலையில் உள்ள வல்லநாடு தாமிரபரணி பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெயரளவில் செய்யப்படும் சீரமைப்புப் பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நிரந்தரத் தீர்வு காண சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.