மயிலாடுதுறை: வாலிபர் படுகொலை எதிரொலி மருத்துவமனை வளாகத்தில் எஸ்பி ஸ்டாலின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நான்கு பேர் கைது
மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து (26) என்பரை கடந்த 15.09.2025-ந் தேதி இரவு 10.00 மணியளவில் சில நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக இறந்த வைரமுத்து என்பவரின் தாயார் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஆறு நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின்