தருமபுரி: தர்மபுரி பூ மார்க்கெட் நிலவரம்: பூக்களின் இன்றைய விலை பட்டியல் இதோ!
தர்மபுரி பூ மார்க்கெட்டில் மழையின் காரணமாக பூக்களின் விலை மாற்றமடைந்துள்ளது. சாமந்திப்பூ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. குண்டு மல்லி, சன்ன மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்களின் இன்றைய விலை நிலவரத்தை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.