ஒட்டன்சத்திரம்: கள்ளிமந்தையம் அருகே தடுப்பூசி பணிக்கு சென்ற செவிலியருக்கு கத்திக்குத்து, டாக்டருக்கு அடி உதை தந்தை, மகன் கைது
கள்ளிமந்தயம் அருகே பொருளூர் காலனிக்கு கிராம சுகாதார செவிலியர் வைஜெயந்திமாலா, சமுதாய நல செவிலியர் ஹேமலதா இருவரும் சென்றனர் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார், மதன்குமாரின் தந்தை நல்லமுத்து இருவரும் சேர்ந்து மதன்குமாரின் குழந்தை கடந்த மாதம் தடுப்பூசி போட்டதால் தான் இறந்து விட்டதாக கூறி செவிலியர்கள் இருவரையும் தாக்கி ஹேமலதாவை கம்பி முள்வேலியில் தள்ளி நல்லமுத்து வைஜெயந்திமாலாவை கத்தியால் குத்தினார்