கயத்தாறு: கயத்தாறு தனியார் பள்ளியில் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாஅரசு மற்றும் கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டார அளவிலான கல்வி திருவிழா போட்டிகள் கயத்தாறில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் மாணவ மாணவிகள் பொம்மலாட்டம் நடனம் நாட்டியம் என தங்களது திறமையை வெளிப்படுத்தினார்