பெரம்பலூர்: நாளை (22) இந்த பகுதிகளில் மின்தடை - முழு விபரம் இதோ!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை துணை மின்நிலையத்தில் நாளை (22-ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடப்பதால், எசனை, கோனேரிபாளையம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காலை 9 மணி முதல் மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.