திருச்சி: திருச்சியில் புதிய சாலைகள்: ஆய்வு மேற்கொண்ட ஆணையர் பொன்மணி
திருச்சி மாநகராட்சி 4-வது மண்டலம், செங்குறிச்சியில் புதிய சாலைகள் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை ஆணையர் பொன்மணி ஐஏஎஸ் மேற்கொண்டார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பான பயணத்திற்காகவும் இந்த புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.