செங்கம்: பக்கிரிப்பாளையம் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு - பொதுமக்கள் அதிருப்தி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பக்கிரிப்பாளையம் ஊராட்சியில், அதிகாரிகள் வராததால் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். ஒரு மணி நேர பரபரப்பிற்குப் பிறகு, பொதுமக்கள் தங்களது மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.