பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது APA.கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே அஞ்சா விற்பனை செய்த புதுஆயக்குடியை சேர்ந்த சந்தோஷ், வில்லியம், அறிவுநிதி, மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்