ஈச்சங்கூர் ஊராட்சியில் புதிய தார்சாலை பணிகளுக்கு ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் அடிக்கல் நாட்டினார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் ஈச்சங்கூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து நல்லூர் - கக்கனூர் சாலை முதல் சொக்கநாதபுரம் வரை 22 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கான பணிகளை ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினரும்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.