நாகை நகராட்சி பகுதியில் நடைபெற்றவாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் சிறப்பு முகாமை நாகை மாவட்ட கழக செயலாளர் - தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நகரச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர் உடன் மாவட்ட பொருளாளர் மு.லோகநாதன் , நகர துணை செயலாளர் திரு சிவா.