கோவை வடக்கு: கோவை: அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் கோமா - மருத்துவமனை மீது தாயார் புகார்
கோவை கொங்குநாடு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த தமினா என்ற பெண் கோமா நிலைக்குச் சென்றதால் பரபரப்பு. சிகிச்சை முறையில் அலட்சியம் எனத் தாயார் புகார் அளித்த நிலையில், அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.