காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சோகண்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா பால்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் வரவு செலவு குறித்து கூட்டத்தில் பற்றாளர், ஊராட்சி மன்ற துணை தலைவர்,ஊராட்சி ச