செங்கம்: செங்கத்தில் அரசு பேருந்துகளுக்கான 'வெற்றிப் பயணம்' திட்டம் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொதுப் பணிமனையில், முதல்வர் ஜோசப் விஜய் 'வெற்றிப் பயணம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பணிமனை மேலாளர், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பங்கேற்றனர்.