தூத்துக்குடி: மாநில பளுதூக்கும் போட்டி: முதலிடம் பிடித்த புனித ஜோசப் பள்ளி மாணவர்
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி புனித ஜோசப் பள்ளி மாணவர் மகேந்திரன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்தப் போட்டி நடைபெற்றது.