நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளில் வாரிசுகளுக்கு திருமண நிதி உதவிக்கான காசோலையினை ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் மகள்களுக்கு திருமண நிதியுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.10.2025) வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களின் மகன் ஃ மகளுக்கு திரும