திருவண்ணாமலை: நான் முதலமைச்சர் ஆனால் இதுதான் என் முதல் வேலை! வைரலாகும் கிருத்திகா உதயநிதி வீடியோ
இயக்குனர் கிருத்திகா உதயநிதி முதலமைச்சரானால் என்ன செய்வார் என்று தெரியுமா? 2022-ல் அவர் அளித்த பேட்டி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் சென்னையை சுத்தம் செய்வது குறித்து பேசிய பரபரப்பு தகவல்கள் இதோ.