பழனி: சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் பழனி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றால் பரபரப்பு
தைப்பூசம் பங்குனி உத்திரம் நிகழ்வுகளுக்கு பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாலையோர மின்விளக்குகள் , ஒலிபெருக்கி அமைக்கப்படும் இதற்கு ஆண்டு தோறும் டெண்டர்விடுபடும் . இந்த ஆண்டிற்கான ஏலம் நடைபெறாமலேயே ஏலம் முடிந்து விட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் வேதாச்சலம் கூறியதாகவும் இதனால் கடந்த ஆண்டு எடுக்க முடியாத ஏலத்தில் இந்த முறை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பால சமுத்திரத்தை சேர்ந்த அபினயா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் காளிமுத்து என்பவர் டீசல் ஊற்றி தற்கொல முயற்சி