கோவை வடக்கு: கோவையில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள்: ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அஞ்சலி
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.