கோவை வடக்கு: கோவை மணியக்காரன்பாளையம்: 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் - அமைச்சர் உறுதி
கோயமுத்தூர் 19-வது டிவிசன் பாரதியார் ரோட்டில் பழமையான சாக்கடையைப் புதுப்பித்துத் தரக்கோரி பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட கோரிக்கை மீது அமைச்சர் வி. சம்பத்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது தூர்வாரப்பட்டுள்ள நிலையில், விரைவில் புதிய சாக்கடை கட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.