காரைக்குடி: காரைக்குடியில் 3 நாள் ஆன்மிக மாநாடு: கோலாகலத் தொடக்கம்!
காரைக்குடி பர்மா காலனி சிவானந்தா மஹாலில் தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மிக மாநாடு அக்டோபர் 25 வரை நடைபெறுகிறது. இதில் ஆன்மிகப் பெரியோர்கள், அமைச்சர் பங்கேற்பு, மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.