அரூர்: ஈச்சம்பாடி நீரேற்ற திட்டத்தை நிறைவேற்ற கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே. ஈச்சம்பாடி அணைக்கட்டின் நீரற்ற திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் விவசாயிகள் பலர் பங்கேற்றனர் .