தருமபுரி: தர்மபுரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்: பிப்ரவரி 1-ல் நடக்கிறது!
தர்மபுரியில் வரும் 1-ம் தேதி போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து 5 மற்றும் 10 கி.மீ தூரத்திற்கு இந்த ஓட்டம் நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் www.rcdharmapurielite.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.