கொடைக்கானல்: பள்ளத்து கால்வாய் மலை கிராம பிரதான சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானை#viralvideo
தாண்டி குடி அருகே உள்ள பள்ளத்து கால்வாய் பகுதியில் பிரதான சாலையில் ஒற்றை யானை வாகனத்திற்கு முன்பு நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைக்காடு குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை வந்தது தினம்தோறும் இப்பகுதியில் யானை சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் வனத்துறையினர் நிரந்தரமாக யானைகளை அடர்ந்த வனத்திற்குள் அனுப்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை