ஓசூர்: மூக்கண்டப்பள்ளியில் தமிழகத்திற்கு முறையாக வரி செலுத்தாத வெளிமாநில பதிவு எண் கொண்ட 6 ஆம்னி பேருந்துகள் RTO துறை அதிகாரிகள்
வெளி மாநில பதிவு என் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்திற்கு வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை ஒசூர் அருகே மாநில எல்லை மூக்கண்டப்பள்ளி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட போது 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது , அதில் 5 வாகனங்கள் வரி செலுத்தப்பட்டதால் அனுப்பி வைக்கப்பட்டது, தற்போது நாகலாந்து பதிவு எண் கொண்ட ஒரு வாகனம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது