திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: வேன் மோதி பசுமாடு பலி; தாய் உடலை நக்கி கதறிய கன்று குட்டி
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் எதிரே வேன் மோதிய விபத்தில் பசுமாடு உயிரிழந்தது. தாய் பசுவை நக்கி கன்று குட்டி கதறிய காட்சி காண்போரை கலங்க வைத்தது. விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.