செந்துறை: அரியலூர்: செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் - அக்டோபர் 23-ல் நடக்கிறது!
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்டோபர் 23 அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எரிவாயு தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.