தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பகுதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது இந்த பணியை ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.