வேதாரண்யம்: கோடிக் கரையில் கிராம மக்கள் பேருந்து மறித்து மறியல் போராட்டம் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன் பிடிக்கும் பழக்கமான உரிமையை தொடர வேண்டி நடைபெற்றது
கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கி மீன் பிடிக்கும் வழக்கமான உரிமையை தொடர வேண்டி கோடியக்கரை , கோடியக்காடு மீன்வர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 75 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் மீன்பிடி சீசன் காலத்தில் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது