திருவண்ணாமலை: சென்னை: பெண்கள் விடுதியில் புகுந்து அத்துமீறல் - மாநகராட்சி உதவி பொறியாளர் கைது!
சென்னை முகப்பேர் பகுதியில் பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி உதவி பொறியாளர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.