செங்கம்: செங்கம் குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க கோரிக்கை
செங்கம் நகரத்தில் பராமரிப்பின்றி உள்ள குளங்களை சீரமைக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள உபரி நீர் கால்வாய்கள் மற்றும் குளக்கரையில் உள்ள கட்டிடங்களை அகற்றவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.