பெரம்பலூர்: கிராமத்துல பூட்டி கிடக்கும் இ-சேவை மையங்கள்: வீணாகும் மக்களின் வரிப்பணம்!
கிராமப்புற மக்களுக்காக கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட இ-சேவை மையங்கள் பயன்பாடின்றி சிதைந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் அவலநிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.