திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் அறிவிப்பு!
பௌர்ணமி கிரிவலத்திற்காக விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே அக்டோபர் 25, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பயண நேரங்கள் மற்றும் ரயில் விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.